Mukesh Ambani Vaazhkkai Varalaaru
Title

Mukesh Ambani Vaazhkkai Varalaaru

Description
திருபாய் அம்பானியின் மகன் என்றுதான் தொழில் உலகம் அவரை அறிந்தது. அதே நேரம், தந்தையின் நிழலின்கீழ் தனக்கென்று ஓர் இடத்தை அமைத்துக்கொண்டார், பின்னர் தன்னுடைய திறமைகளை நிரூபித்துத் தன் நிறுவனங்களைப் பெரிய அளவில் வளர்த்தார், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் முன்னேற்றங்களையும் இந்தப் புத்தகம் விரிவாக விளக்குகிறது. Mukesh Ambani entered the business world as the son of Dhirubhai Ambani. At the same time, he established himself as an intelligent leader and investor which resulted in big growth of his companies. Today, he is amongst the top 10 richest people in the world. This book describes Mukesh Ambani's personal life and business growth with all the important details.
On public lists of these users
This audiobook is not on any list yet.
Product details
Publisher:
Author:
Title:
Mukesh Ambani Vaazhkkai Varalaaru
Language:
TA
ISBN Audio:
0408100072154
Publication date:
December 5, 2020
Duration
4 hrs 27 mins
Product type
AUDIO
Explicit:
No
Audio drama:
No
Unabridged:
Yes