Palantir
Título

Palantir

Descripción
"அதிக முதலீடு இன்றிப் பெரும் செல்வம் ஈட்டிய 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான Palantir இன் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை இது . இப்படியொரு 'ஸ்டார்ட் அப்பை' தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படாது, பெரிய அலுவலகம் தேவைப்படாது, பணியாளர்கள் என்று பெரிதாக யாரும் தேவைப்படமாட்டார்கள், கோட்-சூட்டோ நுனிநாக்கு ஆங்கிலமோகூட அவசியமில்லை. அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை, அந்த யோசனையைச் செயல்படுத்தத் தேவையான உழைப்ப,. இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். கேளுங்கள் இந்த வெற்றிக்கதையை. A Startup company is one that begins its business, having a magnificent idea in mind, and little capital in hand. People start such businesses with utmost faith in their idea and the belief that it will revolutionize the world as it is known. This audio presents you with the success story of Palantir. You will find great inspiration from the works and achievements of this start-up."
En listas públicas de estos usuarios
Este audiolibro no está ninguna lista
Detalles del producto
Editorial:
Título:
Palantir
narrado por:
Idioma:
TA
ISBN de audio:
9789354340437
Fecha de publicación:
16 de abril de 2021
Duración
10 min
Tipo de producto
AUDIO
Explícito:
No
Audiodrama:
No
Unabridged: